இன்பம் துன்பம் ... நடுவில் நம் .. காதல் இரு தலை ... எறும்பு போல் ...!!! என் இதயம் சுமை .. தாங்கி எவ்வளவு ... வேண்டுமென்றாலும் ... வலியை தா ....!!! காதல் ஆடுபுலி .. ஆட்டம் ... நீயா ..? நானா ..? + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 745
பாவம் நம் காதல் ... முகவரி தெரியாமல் ... தெரு தெருவாய் ... அலைகிறது ....!!! இரவு நட்சத்திரம் .... அழகுதான் -பகலில் ..? நான் பகல் நட்சத்திரமாகி ... விட்டேனோ ...? உன் காதலில் இருந்து விடுபட விஷத்தை... எடுத்தேன் .... விஷ கோப்பையிலும் .... நீ .....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 744
உன்னை நினைத்து ... மூச்சு விட்டேன் ... நான் இறந்த உணர்வை ... பெற்றேன் ........!!! காதல் கடலை விட ... ஆழமானதாம் - நம் காதலில் ஆழம் தெரிந்து .. விட்டதே ....!!! உன்னிடம் இருந்து ... கற்றுக்கொண்டேன் ... இதயம் வேண்டும் ... காதலுக்கு எங்கே...? உன் இதயம் ....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 743