இடுகைகள்

ஜனவரி 15, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கஸல் கவிதை (1804

 நான்  தண்ணீருக்குள் தாகம் -நீ தண்ணீரின்  குமிழி .....!!! நெருஞ்சி முள் குற்றும் போது தெரியாது....  உன்னை போல்... இருந்துகொண்டே .. வலிக்கும் ....!!! கவிதை..... காதலின் வலி...  காதலின் மொழி....  நீ கவிதையையே வெறுக்கிறாய்....!!! @ கஸல் கவிதை (1804) ​கவிப்புயல் இனியவன்  யாழ்ப்பாணம்