நினைவுக் கல்லறை
உன் நெற்றியில்... பொட்டு உனக்கு.... திலகம் - எனக்கு... கலகம்....... !!! காதல் ஒரு... முக்கோணம்..... உடைந்தால்... குப்பைத் தொட்டி.... !!! என் வீட்டு அறை... நினைவு அறையாக... இருந்து.... நினைவு கல்லறையாக... மாறுகிறது...... !!! @ கஸல் கவிதை 1801 கவிப்புயல் இனியவன்