இடுகைகள்

ஜனவரி 15, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைவுகள் சடலங்கள் ....!!!

என் பேனா காத்திருக்கிறது ... உன் வரவுக்காக அல்ல ... கண்ணீருக்காக ....!!! இரும்பு மட்டும் துருப்பிடிப்பதில்லை .... காதலும் தான் ....!!! என் இதயம் மயானம்.... நினைவுகள் சடலங்கள்  ....!!! + கே இனியவன் கஸல் கவிதை ;767

என்னை விட்டு மறைகிறது ...!!!

காதலே என் காதலியை .... காப்பாற்று நான் படும் .... வேதனையை அவள் ... அனுபவிக்க கூடாது ....!!! முழு நிலா சந்திர காதல் .... தேய்பிறைக்கு வருகிறது .... உன் முகம் மெல்ல மெல்ல ... என்னை விட்டு மறைகிறது ...!!! காதல் கடலில் நீ ... விழுந்தாலும் நான் ... கட்டுமரமாக இருப்பேன் .... காதலை காப்பாற்ற ....!!! + கே இனியவன் கஸல் கவிதை ;766

இறந்து விட்டேன் ...!!!

காதல் ஒரு மூச்சு ... வருவது போவதும் ... வழமை ....!!! எனக்கு  இறப்பே இல்லை  காதலில்  உன்னிடம் ... இறந்து விட்டேன் ...!!! அழகான...  விண்மீன்கள் ... நம் நினைவுகள் - நான் அழுவது பகலில் ... விண்மீன்கள் ....!!! + கே இனியவன் கஸல்  கவிதை ;765

இதயத்துக்குள் மறைத்து....!!!

சொர்க்கம் நரகம் ... காதலில் இருந்துதான் ... பிறந்திருக்கவேண்டும் ....!!! என்  கண்ணீர் துளிகள் ... அத்தனை அழகு ... வழிந்தோடுவது -நீ  என்...  இதயத்தை ... கவனமாக வைத்திருக்கிறேன் ... உன்  இதயத்துக்குள் மறைத்து....!!!  + கே இனியவன் கஸல்  கவிதை ;764