மொத்த கஸல் கவிதைகள் 1200
கவிதையின் ......... ஒவ்வொரு எழுத்தும் நீ எழுத்துப் பிழை ......... ஆகிவிடாதே...! காதல் கண்ணாய்..... இருக்கவேண்டும்..... கண்ணீராய்...... கரைந்தோடுகிறாய்...? காதல் நினைவுகள்..... நட்சதிரங்கள் போல்.... மின்னவேண்டும்..... பட்டப்பகலில் மின்னுகிறாய்...? & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் - 16 ------------ என் கவிதைகள் கோடைகாலத்தில்..... பொழியும் மழை..... மெல்ல இதயத்தை..... நனைக்கிறாய்.....! அழுகை பார்ப்பவர்களுக்கு...... துன்பம்.... கண்களுக்கு இன்பம்.... இதயத்துக்கு சுகம்.....! என் ஒவ்வொரு வலியும்.... உனக்கு எழுதும் கவிதை.... தயவு செய்து அழுதுவிடாதே.... தாங்க மாட்டேன்.....! ------------------------- முள்ளில் மலரும் பூக்கள் 70 ------------------------- மொத்த கஸல் கவிதைகள் 1200 கவிப்புயல் இனியவன்