இடுகைகள்

ஜூன் 4, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலும் ஒரு பிரபஞ்சம்

எல்லா பூச்சியமும்.... பெறுமதியை கூட்டாது.... உன் நெற்றி பூச்சியம்.... என்னை பூச்சியமாக்கிவிட்டது...! பிரபஞ்சம் ..... வெறுமையானது......... காதலும் ஒரு.... பிரபஞ்சம் தான்..... தோற்றவனுக்கு.....! இயற்கையின்....... பேரன்பும் பேரழிவும்.... காதல்தான் ..... தோற்றிவிக்கிறது....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை