இடுகைகள்

பிப்ரவரி 6, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் இதயத்தை பார்ப்பேன் (கஸல்) 140

வயலில் புற்கலாக‌ வளர்கின்றன‍ நான் பசுவாக‌ நின்று மேய்கிறேன் கண்சிமிட்டும் நேரம் பார்த்துவந்தாய் நான் புகைப்படமாக‌ உன்னை வைத்திருக்கிறேன் இதயத்தில் கண்ணில் உன்னை இனிபார்க்க‌ துடிக்க‌ மாட்டேன் என் இதயத்தை பார்ப்பேன் (கஸல்) 140

இந்தவலி கஸல் ;139

என் மனம் உன் பார்வையால் உடைந்து சுக்குனூராகிவிட்டது கவலைப்படவில்லை உடைத்தது நீ என் காதலில் மின் சுழற்சியில் வருவதுபோல் வருகிறாய் எப்போது நிரந்தரமாக‌ வரப்போகிறாய் ...? உன் அன்பு உன்னையும் கடந்து என்மீது பட்டதால்தான் இந்தவலி கஸல் ;139

உதய செயற்பாடல்ல ...!!! கஸல் ;135

நீ என்னில்   காதலால்   மறைந்திருக்கிறாய்   முடிந்தால் -நீயே   உன்னை கண்டுபிடி   என் பிறந்ததிகதி   ஏப்பிரல் முதல் தேதி   உன்னை நான் கண்ட தேதி   நீ வரும் போது   காதல் வரவும்   நீ போகும் போது காதல் போவதும்   காதல் ஒன்றும் சூரிய   உதய செயற்பாடல்ல ...!!! கஸல் ;135

நீ எனக்கு என்ன உறவு ....? கஸல் ;129

உன் கண்ணால்   காதல் கோலம்   போடுகிறாய் -நான்   அதற்கு வர்ணம்   திட்டுகிறேன்   காதலில்   பூக்கள் சிரித்ததை   விட வாடியதுதான்   அதிகம்   உனக்கு நான்   காதலன் உறவு   நீ எனக்கு என்ன   உறவு ....? கஸல் ;129

நின்று வருவதற்கு ...!!! கஸல் ;110

உன் இதயம்   உலகில் மர்மதேசம்   உண்டு -அதுதான்   உன் இதயம்   நடந்துவந்தேன்   வீதியால் -உன்   சிரிப்பில் தடக்கி   விழுந்துவிட்டேன்   காதல் கிணற்றில்   மூச்சு திணறுகிறேன்   நம் காதல் -என்ன   மின் வெட்டா ...? அடிக்கடி நின்று   நின்று வருவதற்கு ...!!! கஸல் ;110

கண்ணீர் தருகிறாய் கஸல்; 106

ரத்தமாய் . சிவந்திருக்கிறது   என் வீட்டு ரோஜா   என் இதயத்தை போல்   என் இறந்த   இதயத்தின் -மேல்   காதல் கடிதம் எழுதுகிறாய்   நீ எனக்கு   தண்ணீர் தான்   தரவேண்டும்   கண்ணீர் தருகிறாய்   கஸல்; 106

உன்னை எட்டிப்பார்க்கிறது கஸல் 99

நானும் உயிருள்ள   ஆத்மாதான் -உன்   முதல் பார்வையில் இறந்தேன்   மூன்றாம் பார்வையில்   உயிர் பிழைத்தேன்   தேனியைப்போல்   உன் நினைவுகளை   சேர்க்கும் குணம் எனக்கு   அதனால் தான் இடையிடையே   இனிக்கிறேன்   இரவு நிலாவில்   சேர்ந்திருக்கிறோம்   நிலாவே உன்னை   எட்டிப்பார்க்கிறது   கஸல் 99

கஸல் கவிதையின் 100 வது பதிவு

நிலவில் உள்ள   ஓவியம் போல்   உன் நினைவுகள்   தூரத்தில் அழகாக உள்ளது ... சகுனத்தை நம்புவதில்லை   என்றாலும் நீ -திடீர்   என்று தோன்றிய   அமாவாசை -நீ   என்னை மறக்கிறாய் போலும்   வலையில் சிக்கிய மீனைவிட உன் நினைவில் சிக்கிய -நான்   படும் அவஸ்தை கொடூரம்   (கஸல் கவிதையின் 100 வது பதிவு

நினைவுதான் போதாது கஸல் ; 45

மணிக்கூட்டில்   உள்ள நிமிடக்கம்பி   நான் -உன்னை   சுற்றி வருவதுதான்   என் வேலை   நேரம் போவது பற்றி   கவலைப்படுவதில்லை . கூலியாளுக்கு மூடைபோல் என் இதய சுமை நீ   உனக்காக   இதயக்கோயில் கட்ட   நினைத்தேன் -நினைவுதான்   போதாது   கஸல் ; 45

நான் பார்க்க வேண்டும் கஸல் ; 44

உன்னால் நீ   கனவானாய்   என்னால் நான்   கனவானேன்   இதுதான் -காதல்   வாழ்க்கை   எவ்வளவோ முயற்சிக்கிறேன்   என்னை தனியாக   நினைப்பதற்கு   தயவு செய்து   சிரிக்காதே   உன் உண்மை முகத்தை   நான் பார்க்க வேண்டும்   கஸல் ; 44

எழுதித்தான் ஆகவேண்டும் கஸல் ; 43

நீ   பஞ்சில் பற்றிய   நெருப்பு - நான்   பெற்றோலில் பற்றிய நெருப்பு நீ   என் உடலில்   உள்காயங்க்களுடன்   இருக்கிறாய்   வெளிக்காயம் - நம்   காதல்   நீ   கவிதை இறுதி   பாடலை எழுதித்தான்   ஆகவேண்டும்   கஸல் ; 43