திறப்பு துருப்பிடிக்கிறது - கஸல் தொடர் 26

உன் காதல் 
விலாங்கு மீன் 
பெற்றோருக்கும் 
எனக்கும் 
நீ சிரித்தால் 
நான் சேமிக்கும் 
சில்லறை உண்டியல் 

நீ பூட்டி வைத்திருக்கும்
இதயக்கதவு திறப்பு 
துருப்பிடிக்கிறது 

உனக்காக எழுதும் கடிதம் 
நட்சத்திரத்தால் 
எழுதப்படுகிறது 

கஸல் தொடர் 26

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983