கவிப்புயல் இனியவன் கஸல் - 983

உன்
பிரிவு ஒன்றும் ...
அதிர்ச்சியில்லை ...
எதிர்பார்த்ததே ....!!!

காதலில் ....
ஒவ்வொரு இன்பத்துக்கும் ...
ஒவ்வொரு துளி கண்ணீர் ..
பரிசாக கிடைக்கும் ...!!!

காதலில் ...
சாடி நான் நீ மூடி ....
மூடியே வைத்துவிட்டாய் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 983

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்