இடுகைகள்

செப்டம்பர் 15, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் மனதை அழுக்காக்கி......

இறைவனை உணரவும்..... காதலில் வெல்லவும்...... காத்திருப்பு அவசியம்.......! உன் அழகுதான்..... என் மனதை அழுக்காக்கி...... அலையவைக்கிறது..............! காதலிக்க தயாராகுபவர்...... இதயத்தை கல்லாக்கவும்..... கற்றுக்கொள்ள வேண்டும்......! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^