கவிப்புயல் இனியவன் கஸல் 221-230
என் இதயக்கப்பல் .. நீயில்லாமல் .. உன் நினைவுகளை .. மட்டும் சுமந்து .. செல்கிறது .....!!! சிறுவயதில் .. பாம்பு கனவு கண்டேன் ... இப்போது உன்னை காண்கிறேன் ... வேறுபாடில்லை ...!!! காதலில் உதைப்பந்தாட்டம் .. உலக வீராங்கனை நீ தான் & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 221 --- நீ சிவலிங்க பூ அதிகம் மலரமாட்டாய் ... மதிப்பு அதிகம் ....!!! உன் சுமையை .. சேர்த்து சுமந்தாலும் ... இதயம் இலேசாகத்தான் .. இருக்கிறது ...!!! உன் புகைப்படத்தை .. பார்த்து கண்ணடித்தேன் .. நீ சிரிக்கவில்லை ...!!! & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 222 --- உன்னை .. காண்பது .. அமாவாசையும் .. பௌணமியும்...!!! இரவாகுவதில் .. சூரியனுக்கு பெருமை ... இருளை அழிப்பதில் .. சந்திரனுக்கு .. பெருமை ....!!! காதல் அடையில்.. பொரித்தது காதல் கிளி அல்ல .. காதல் கழுகு ...!!! & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 223 --- நீ சிரிக்கும் போது .. தலை சூடய.. நீ மல்லி பூவை விட .. என் உயிர் சூடய உன் புன்னகை அழகாகும் ..!!! நீ என்னை .. மறுக்கும் போது ... தலையில் சூடிய ... மல்லிகை உன்னை .. பார்த்து சிரிக்கும் ...!!...