கவிப்புயல் இனியவன் கஸல் 02

காதல் 
இருதலை எறும்பு 
காதல் வனப்பு 
காதல் எதிர்ப்பு 

உன் ஏக்கம் 
உனக்கு வாழ்க்கை 
எனக்கு வலி 

காதலித்தது ...
வாழ்வின் வசந்தம் 
நிலையில்லாதது 



கஸல் தொகுதி -02 

கருத்துகள்