கவிப்புயல் இனியவன் கஸல் 09

என் முகத்தில் 
உன்னை பூந்தோட்டமாக 
வளர்க்கிறேன் 
அடிக்கடி பூக்கிறாய் 
வாடுகிறாய் 


பாலைவனத்தில் 
தண்ணீராக உன் 
சிரிப்பு 


உன்னை விட்டு விலகும் 
பாதை 
360 பாகை

+
கே இனியவன் கஸல் 09

கருத்துகள்