இடுகைகள்

செப்டம்பர் 16, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் காதலைபோல்........!

பிரபஞ்சத்தின் உச்சம்..... இருண்டிருக்கும் என்கிறார்கள்.... என் காதலைபோல்........! உன்னை காதலித்த நாள் முதல்...... என் ஆயுள் ரேகை..... தேய்கிறது..................! நீ எங்கே கனவில்....... வரப்போகிறாய்........ நான் தூங்கினால் தானே.....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^