இடுகைகள்

அக்டோபர் 5, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமுதாய கஸல் கவிதை

சமுதாய கஸல் கவிதை --------------------------------- விவசாயி வீட்டில்..... அடுப்பு எரியவில்லை வயிறு நன்றாகவே..... எரிகிறது..........! நிலம் .... சேறானால் சோறு....... வறண்டால்....... பட்டினி...............! விவசாயிகளுக்கு..... பருவ மழை - பன்னீர் பருவம் தப்பிய மழை.... கண்ணீர்..........! & சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்