இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கஸல் கவிதை (1804

 நான்  தண்ணீருக்குள் தாகம் -நீ தண்ணீரின்  குமிழி .....!!! நெருஞ்சி முள் குற்றும் போது தெரியாது....  உன்னை போல்... இருந்துகொண்டே .. வலிக்கும் ....!!! கவிதை..... காதலின் வலி...  காதலின் மொழி....  நீ கவிதையையே வெறுக்கிறாய்....!!! @ கஸல் கவிதை (1804) ​கவிப்புயல் இனியவன்  யாழ்ப்பாணம்

காதல் கஸல் கவிதை (1803)

 உன்னை மறந்து ஒரு வருடம் காதல் உறுதியாகி ஒருவருடம் ....!!! நீ.... அழகில்லை.... உன்னில் காதல்.. இருப்பதால்...  நீ....  அழகு...... ! வெள்ளத்தில்...  அடித்துச்செல்லும். கல்போல்... உன் உள்ளத்தில்..  இருந்து சென்று...  விட்டேன்.... ! காதல் கஸல் கவிதை  (1803) """கவிநாட்டியரசர்"" கவிப்புயல் இனிவன்    (யாழ்ப்பாணம்)

காதல் கஸல் கவிதை (1802)

 கண்டவுடன் காதல் கண்டத்தில் தான் முடியும் ....!!! காதல் இதயத்துக்குள் .. நான்..... ! என் இதயத்துக்குள் .... காதல்.... ! நீ...  வேடிக்கையாக  பார்க்கிறாய்.... ! எந்த திசை...  சென்றாலும்...  சொல்லெறிகிறாய்.. மைய திசை செல்கிறேன்.... !!! +++ காதல் கஸல் கவிதை  (1802) """கவிநாட்டியரசர்"" கவிப்புயல் இனிவன்    (யாழ்ப்பாணம்)

காதல் கஸல் கவிதை (1801)

உன் காதலை .. பெற்றபோது...  திரியாகவும்...  இப்போ கரியாக  இருக்கிறேன்.... !!! விளக்காக வந்தால் .. ஊதி நூர்கிறாய் ... வெளிச்சமாக வந்தால் .. ஓடி ஒழிக்கிறாய் ....!!! என் இதயத்தில்  காதல் ஒட்டடை நீ...  எவ்வளவு தட்டினாலும்....  போகிறாயில்லை... !!! +++ காதல் கஸல் கவிதை (1801) """கவிநாட்டியரசர்"" கவிப்புயல் இனிவன்    (யாழ்ப்பாணம்)