இடுகைகள்

டிசம்பர் 2, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திணற வைப்பது காதல் அல்ல .....!!!

நம் காதல் சுவடு கடற்கரை மணலில் இருக்கிறது எப்போ வேண்டுமென்றாலும் அழிக்கப்படலாம்......!!! உன்னை விட ..... காதலர்கள் தான் என் கவிதையை .... ரசிக்கிறார்கள் ........!!! மூச்சாக இருப்பதே .... காதல் மூசசு திணற .... வைப்பது காதல் அல்ல .....!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1063 கவிப்புயல் இனியவன்