இடுகைகள்

ஜூன் 20, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காத்திருக்கிறேன்......!

உன் இதயத்தில்..... காதல் இருக்கிறது.... இதயத்தில் காதல்.... கதவுதான் இல்லை..... காத்திருக்கிறேன்......! நம் காதல்..... பட்டாம் பூச்சிபோல்.... வர்ணமாக இருக்கிறது.... ஆயுள்குறைவு.......! துக்கத்தை தந்து..... தூக்கத்தை தொலைக்கும்.... காதலிலும் சுகம்..... இருக்கத்தான் செய்கிறது....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 20.06.2018