இடுகைகள்

ஏப்ரல் 4, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன்னை காதலித்தேன்.......!!!

பாம்பு சட்டையை...... கழற்றியது போல்...... என்னை கழற்றி விட்டாய்....!!! எல்லா ஜீவராசிக்கும்..... ஒரு துணை கிடைக்கும்.... நம்பிகையோடு....... உன்னை காதலித்தேன்.......!!! காதலையும்...... தேடுதல் பொறியில்....... தேடாதே......! @ ​கவிப்புயல் இனியவன் ​கஸல் கவிதைகள்