இடுகைகள்

டிசம்பர் 1, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனக்கு வலி அதிகம் ....!!!

காதல் சமாதியில் ..... தவறாமல் தீபம் .... ஏற்றும் உன் கடமை .... உணர்வுக்கு நன்றி ....!!! கவிஞர்களுக்கு ..... காதல் உணர்வு அதிகம் .... காதல் அவசியம் இல்லை ....!!! நீ என்னை காதல் .... செய்கிறாய் ..... நான் உன்னையும் .... காதலையும் காதல் ... செய்கிறேன் ..... அதனால் தான் ..... எனக்கு வலி அதிகம் ....!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1062 கவிப்புயல் இனியவன்

கொத்தி சென்று விடு ....!!!

நான் .... உறுமீன் .... நீ கொக்கு ..... உனக்காக .... காத்திருக்கிறேன் .... கொத்தி சென்று விடு ....!!! காதலில் .... கண்கள் விழித்திருக்கும் .... போதெல்லாம் ..... துன்பம் ..... கண் மூடியிருக்கும் .... போதெல்லாம் இன்பம் ......!!! என்னை .... சந்திரனாக ஏற்று கொள்.... உன் காதல் ஒளியில் .... வாழ்ந்துவிடுகிறேன் .....!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1061 கவிப்புயல் இனியவன்