கவிப்புயல் இனியவன் கஸல் 10

நம் தேசிய மொழி
மௌனம் 
நம் தேசிய கீதம்
காதல் 


வறண்டிருக்கும் நதியில் 
நான் உயிருக்கு போராடும் 
மீன் 


உன் முகம் தான் 
எனக்கு சூரிய உதயம் 
நினைவுகள் தான் 
சந்திரோதயம் 

+

கே இனியவன் கஸல் 10

கருத்துகள்