கவிதைக்கு அழகு -கஸல் ;தொடர் 24

உன் கண் மை 
கண்ணுக்கு அழகு 
கண்ணீர் மை என் 
கவிதைக்கு அழகு 

சவக்குழிக்குள் 
சல்லாபம் செய்ய 
விரும்புகிறாய் 

துருப்பிடித்த 
ஜன்னைப்பிடித்து 
நிலாவை ரசித்துக்கொண்டு 
இருக்கிறாய் 

கஸல் ;தொடர் 24

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983