நின்று வருவதற்கு ...!!! கஸல் ;110

உன் இதயம் 
உலகில் மர்மதேசம் 
உண்டு -அதுதான் 
உன் இதயம் 

நடந்துவந்தேன் 
வீதியால் -உன் 
சிரிப்பில் தடக்கி 
விழுந்துவிட்டேன் 
காதல் கிணற்றில் 
மூச்சு திணறுகிறேன் 

நம் காதல் -என்ன 
மின் வெட்டா ...?
அடிக்கடி நின்று 
நின்று வருவதற்கு ...!!!

கஸல் ;110

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்