நிரந்தர தூக்கம் -42
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
என் தோட்டத்தில்
ஒவ்வொரு பூவும்
உன் முகம்
ஒவ்வொரு மலர்வும்
உன் சிரிப்பு
பகலில் சந்திரனால்
கவிதை எழுதுகிறாய்
இரவில் சூரியனால்
வாசிக்கிறாய்
தேடிய கண்கள்
களைத்து விட்டன
நீ வராது விடின்
நிரந்தர தூக்கம்
kaSal ;42
ஒவ்வொரு பூவும்
உன் முகம்
ஒவ்வொரு மலர்வும்
உன் சிரிப்பு
பகலில் சந்திரனால்
கவிதை எழுதுகிறாய்
இரவில் சூரியனால்
வாசிக்கிறாய்
தேடிய கண்கள்
களைத்து விட்டன
நீ வராது விடின்
நிரந்தர தூக்கம்
kaSal ;42
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக