ஆடி ஆடி விழுகிறேன் கஸல் தொடர் 32

நீ 
இந்து சமுத்திரம் 
நான் உன்னுள் 
திமிங்கிலம் 

நீ இரவு 
நான் கனவு 
இருவரும் இணைவது 
நல் இரவு 

உன்னால் 
முச்சை அறுந்த பட்டம் 
ஆடி ஆடி விழுகிறேன் 

கஸல் ;தொடர் 32

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்