நினைக்கிறேன் - கஸல் 33
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
உன்னை மட்டும்
நினைத்துக்
கொண்டிருப்பதற்காக
கோமாவில் இருக்கிறேன்
ஏனடி நீ
என் கண்ணீர் துளிகளில்
நீச்சல் அடிக்கிறாய்
நீ
நேரே வருகிறாய்
நானோ அதை ஆவியாக
நினைக்கிறேன்
கஸல் ; 33
நினைத்துக்
கொண்டிருப்பதற்காக
கோமாவில் இருக்கிறேன்
ஏனடி நீ
என் கண்ணீர் துளிகளில்
நீச்சல் அடிக்கிறாய்
நீ
நேரே வருகிறாய்
நானோ அதை ஆவியாக
நினைக்கிறேன்
கஸல் ; 33
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக