காதல் நினைவு - கஸல் தொடர் 23

காதலுக்காக 
உறவை மறக்கிறேன் 
இறைவா இவனைக் காப்பாற்று 
அன்னையின் புலம்பல் 

அம்புலியில் இருக்கும் 
பாட்டிபோல் உன் 
காதல் நினைவு 
என்னுள் 

பெருவெள்ளத்தால் 
திறக்கப்பட்ட திரிகை 
போல் நீ 
கட்டில்லாமல் உன் 
நினைவு 

கஸல் தொடர் 23

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983