உன் கண்ணில் தான் உள்ளது ; கஸல் 35

என்னை கண்டு 
ஓடி வந்த நீ 
இப்போ நீ 
ஓடிப்போகிறாய் 
தவறை ஏற்றுக்கொண்டதற்கு 
நன்றி 

என் கண்ணீரில் 
எரியும் திரி 
செய்துகொண்டிருக்கிறாய் 

இதயக்காயத்தை 
ஆற்றும் மருந்து 
உன் கண்ணில் தான்
உள்ளது 


கஸல் ; 35

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்