கஸல்-19 இதயம் வலிக்கிறது

தனிமையை தவிர்க்க 
உன்னிடம் 
தனிமையாக்கிவிட்டாய் 

நீ 
வந்த பாதையால் .
நான் வரமாட்டேன் 
இதயம் வலிக்கிறது 

உன் காதல் பிரிவு 
உலக காதலருக்கு 
நல்ல போதனை 
எனக்கு சாதனை 

கஸல் ; காதலுடன் பேசுகிறேன் -தொடர் 19 

கருத்துகள்