இதயக்கதவை - கஸல் ;தொடர் 30

தாமரை இலையில் 
தண்ணீர் போல் 
அழகாக இருக்கிறது 
நம்காதல் -இணையாமல் 


நான் 
இதயக்கதவை 
மூடினால் எங்கே போய்
வாழ்வாய் ...


நான் இரவு 
அழுத அழுகைதான் 
காலை புல்வெளியில் 
பனித்துளி ...!!! 


கஸல் ;தொடர் 30

கருத்துகள்