காதல் கடிதம் - கஸல் தொடர் 31

காலில் உள்ள 
சலங்க்கைபோல் 
மினுமினுக்கிறது 
சலசலக்கிறது காதல் 

ஒவ்வொரு பெரு மூச்சும்
உன் பெயரை உரத்து சொல்லும் 
ஒலி

உனக்கும் எனக்கும் 
காதல் சமாதன புறாவை 
நினைவு படுத்த நான் எழுதும் 
காதல் கடிதம் 

கஸல் ;தொடர் 31

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்