நம் காதல் - கஸல் ;தொடர் 27

நான் சிரித்துக்கொண்டு 
காதலிக்கிறேன் 
நீ அழுதுகொண்டு 
காதலிக்கிறாய் 

காதல் சொர்க்கமும் 
நரகமும் 

சொன்னவர் 
ஞானிகள் 

நம் 
காதல் 
விண்ணையும் 
மண்ணையும் போன்றது 

கஸல் ;தொடர் 27

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்