கண்ணாடி மாளிகைக்கு - கஸல் ;34

உன்னை காதலித்த 
என் இதயத்தை 
சாட்டையால் 
அடிக்கிறேன் 

உன்னை கண்ட பின் 
எனக்காக பலவறை 
பலவற்றை சேர்கிறேன் 

ஏனடி கல் எறிகிறாய் 
என் காதல் 
கண்ணாடி மாளிகைக்கு 

கஸல் ;34

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983