காதல் வலியால் - கஸல் ; தொடர் 25
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
காதல் வலியால்
நான் கத்துகிறேன்
உலகம் கவிதை
என்கிறது வலியை
உன்னோடு நான்
சிவசக்க்தியாக
வாழவிரும்பவில்லை
சிவன்
சக்தி
உன் ஊரில் ஏன்
காளையர்கள்
குருடர்கள் ஆனார்கள்
என் கண்ணில் பட்டுவிட்டாய்
கஸல் ; தொடர் 25
நான் கத்துகிறேன்
உலகம் கவிதை
என்கிறது வலியை
உன்னோடு நான்
சிவசக்க்தியாக
வாழவிரும்பவில்லை
சிவன்
சக்தி
உன் ஊரில் ஏன்
காளையர்கள்
குருடர்கள் ஆனார்கள்
என் கண்ணில் பட்டுவிட்டாய்
கஸல் ; தொடர் 25
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக