நான் பார்க்க வேண்டும் கஸல் ; 44

உன்னால் நீ 
கனவானாய் 
என்னால் நான் 
கனவானேன் 
இதுதான் -காதல் 
வாழ்க்கை 

எவ்வளவோ
முயற்சிக்கிறேன் 
என்னை தனியாக 
நினைப்பதற்கு 

தயவு செய்து 
சிரிக்காதே 
உன் உண்மை முகத்தை 
நான் பார்க்க வேண்டும் 

கஸல் ; 44

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்