எழுதித்தான் ஆகவேண்டும் கஸல் ; 43

நீ 
பஞ்சில் பற்றிய 
நெருப்பு - நான் 
பெற்றோலில் பற்றிய
நெருப்பு

நீ 
என் உடலில் 
உள்காயங்க்களுடன் 
இருக்கிறாய் 
வெளிக்காயம் - நம் 
காதல் 

நீ 
கவிதை இறுதி 
பாடலை எழுதித்தான் 
ஆகவேண்டும் 

கஸல் ; 43

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்