கண்ணீர் தருகிறாய் கஸல்; 106

ரத்தமாய் .
சிவந்திருக்கிறது 
என் வீட்டு ரோஜா 
என் இதயத்தை போல் 

என் இறந்த 
இதயத்தின் -மேல் 
காதல் கடிதம் எழுதுகிறாய் 

நீ எனக்கு 
தண்ணீர் தான் 
தரவேண்டும் 
கண்ணீர் தருகிறாய் 

கஸல்; 106

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983