உன் பார்வைக்கு அஞ்சி ...

என் கவிதைகள்
கண்ணீரை பேனா மையாக்கி ....
கண்ணால் பேசியவை வரிகளாய்  ...
வலிகளாய்  பிறக்கின்றன ....!!!

என்னவளே ...
நீ காலை மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
அப்போதுதான் வாடமாட்டாய் ...!!!

உன் பார்வைக்கு அஞ்சி ...
நீ அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...!!!

+
கே இனியவன் கஸல்
கவிதை ;763

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983