கஸல்;139

பட்டுப்போன மரத்தில் ....
அங்கங்கே பாசி .....
பிடித்திருப்பதுபோல் ....
உன் நினைவுகள் ...
இதயத்தில் ஒட்டி ....
இருக்கத்தான் செய்கிறது ....!!!

ஒவ்வொரு இரவும் ..
எனக்கு வேலை
உன்னை கனவில்
தேடுவதும்
ஏமாறுவதும் தான் ...!!!

நீ மௌனமாக இரு ..
என்னையும்
மௌனமாக்கிவிட்டு ....
நீ  மௌனமாக இரு .....!!!

கஸல்;139

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983