இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல்
இறந்தும் துடிக்கும் on Wed Jan 04, 2017 9:58 pm by கவிப்புயல் இனியவன் காதல்....... ஆனந்த கண்ணீரில்... ஆரம்பித்து....... ஆறுதல் கண்ணீரில்..... முடிகிறது..........!!! முகில்களுக்கிடையே.... காதல் விரிசல்....... வானத்தின் கண்ணீர்...... மழை..........................!!! நான் வெங்காயம் இல்லை.... என்றாலும் உன்னை..... பார்த்தவுடன் கண்ணீர்.... வருகிறது................!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் on Wed Jan 04, 2017 10:27 pm by கவிப்புயல் இனியவன் கண்ணீர் ..... காதலின் வலியின்..... திரவம் ........ தண்ணீர் தான்..... மருந்து...........!!! முதலை கண்ணீரை..... நிஜக்கண்ணீரென்று.... நம்பிவிட்டேன்.........!!! காதலில் போடும்.... முடிச்சு திருமணத்தில்.... அவிழ்க்கபடுகிறது.........!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் 02 மற்றுமொரு காதல் கஸல் more_horiz on Sat Jan 07, 2017 10:22 am by கவிப்புயல் இனியவன் கண்கள் ..... சந்திக்கமுன் .... யாவரும் ..... சந்தோசமாய் .... இருந்தோம் .......!!! நான் புகையிரதம் ..... நீ தண்டவாளம் ..... அனுமதித்தால்.......