இடுகைகள்

இறுதிசுற்றாகிவிட்டது....!

வலையில் சிக்கிய பூச்சி நான்..... சிலந்தியாக வந்து.... விழுங்கிவிடு.....! என் கவிதை ..... சிரமப்படுத்தினால் மன்னித்துவிடு......! உன்னை சுற்றி.... வந்தேன்........ முதல் சுற்றே.... இறுதிசுற்றாகிவிட்டது....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

மதுவுக்கு ஆசைப்பட்டு.....

மதுவுக்கு ஆசைப்பட்டு..... மதுக்கிண்ணத்தில்.... விழுந்த புழுவானேன்.....! நீ அணியப்போவது.... மலர்மாலையா...? மலர் வளையமா...? மணிமேகலை....... காதலனை இழந்தாள்.... காவியமானாள்...... காவியமும் காப்பியமும்...... காதல் தோல்வியே.....! @ கவிப்புடயல் இனியவன் கஸல் கவிதை

காதல் ஒரு பூச்சியம்.....

பசியோடு...... வாழகற்றவன்...... காதலில்லாமல்..... வாழ கற்றுகொள்ள..... தவறி விட்டேன்.....! காதல் ஒரு பூச்சியம்..... ஏக்கத்தோடு...... ஆரம்பித்து............ ஏமாற்றத்தோடு...... முடிகிறது..........! அன்பே வா....... இன்பவலியோடு..... இவ் உலகை விட்டு..... பறந்து விடுவோம்.....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

காதலே புகைந்துவிட்டதோ...?

காதலிலும்..... கண்ணாம்பூச்சி விளையாட கற்று..... தந்தவள் -நீ.....! இதயத்திலிருந்து.... கவிதை வரும்..... இதயமே கலங்கினால்..... கவிதை எப்படி வரும்...? ஜோடியாக புகைப்படம்.... எடுத்தோம் ...... அதனால் தான்..... காதலே புகைந்துவிட்டதோ...? @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

ஈரகுணத்தை.....

ஈரகுணத்தை..... என்னில் காட்டு..... தலையணையில்..... காட்டாதே......! காதல் ....... ஒரு சூதாட்டம்....... தலையும் விழும்...... பூவும் விழும்.......! என் இதயத்தை.... கிள்ளி வெளியே..... எடுத்துப்பார் -உன்  முகதோற்றத்தில்.... இருக்கும்.....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

எனக்கு வலிகள்....!

என் கவிதை...... உனக்கு வரிகள்..... எனக்கு வலிகள்....! துடிக்கும் இதயம்..... எல்லோருக்கும்..... இருக்கும்......... வலிக்கும் இதயம்..... என்னிடமே........ இருக்கிறது........! காதல் கண்ணில்.... ஆரம்பித்து...... கல்லறையில்......... முடிகிறது..........! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

நீ தந்த காதல்......!

நீ.... ஆயிரம் வலியை..... தந்தாலும்....... காதலை தந்தமைக்கு..... நன்றி......! பயமின்றி என்...... இதயத்திலிருந்து....... ஓடி விளையாடு....... தள்ளிவிடமாட்டேன்.....! இப்போதும்...... இதயம் துடிக்கிறது..... ஒரே ஒரு காரணம்...... நீ தந்த காதல்......! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

துடிக்கும் இதயம்.....

என் கவிதை...... உனக்கு வரிகள்..... எனக்கு வலிகள்....! துடிக்கும் இதயம்..... எல்லோருக்கும்..... இருக்கும்......... வலிக்கும் இதயம்..... என்னிடமே........ இருக்கிறது........! காதல் கண்ணில்.... ஆரம்பித்து...... கல்லறையில்......... முடிகிறது..........! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

என் இதயத்தைகிள்ளி

ஈரகுணத்தை..... என்னில் காட்டு..... தலையணையில்..... காட்டாதே......! காதல் ....... ஒரு சூதாட்டம்....... தலையும் விழும்...... பூவும் விழும்.......! என் இதயத்தை.... கிள்ளி வெளியே..... எடுத்துப்பார் -உன்  முகதோற்றத்தில்.... இருக்கும்.....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

காதலே புகைந்துவிட்டதோ...?

காதல் ஒரு பூச்சியம்..... ஏக்கத்தோடு...... ஆரம்பித்து............ ஏமாற்றத்தோடு...... முடிகிறது..........! அன்பே வா....... இன்பவலியோடு..... இவ் உலகை விட்டு..... பறந்து விடுவோம்.....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ---------------------- காதலிலும்..... கண்ணாம்பூச்சி விளையாட கற்று..... தந்தவள் -நீ.....! இதயத்திலிருந்து.... கவிதை வரும்..... இதயமே கலங்கினால்..... கவிதை எப்படி வரும்...? ஜோடியாக புகைப்படம்.... எடுத்தோம் ...... அதனால் தான்..... காதலே புகைந்துவிட்டதோ...? @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை 13

நீண்ட காலத்துக்கு...... பின் சந்தித்ததால்..... காதலர் நாம்....... நண்பரானோம்.........! இருபத்து நான்கு...... மணி நேரமும் இரவாக..... இருப்பது எனக்கு....... நீ ..................... விலக்கியபோது....! தயவு செய்து என்னை..... மறந்து விடு...... உன் நினைவுகள் இல்லாத...... உலகில் வாழ்கிறேன்.....! & காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை 13 கவிப்புயல் இனியவன்

காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை 12

உன்னை ........ ஒளிரவிட்டு...... என்னை கருக்கும்...... திரி நான்........! காதலில்  தோற்றவனுக்கு........ கண்ணீர்தான் வரும்.... உன்னால் எனக்கு..... கவிதை வருகிறது.....! உனக்கு ........ பிடிக்காத சொல்...... எனக்கு..... எப்போதும் பிடித்த........ சொல் - காதல்....! & காதலுடன் பேசுகிறேன்  கஸல் கவிதை 12 கவிப்புயல் இனியவன்

காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை 11

காணாமல் போனால் ...... கண்டுபிடித்துவிடலாம்...... உனக்குள் காணாமல்...... போன என்னை எப்படி..... கண்டுபிடிப்பாய்.....? காதலை மறைக்க...... முடியாது....... கழுத்தில் உள்ள...... தாலியை சேலையால்.... மறைப்பது போல்....! நீ பலாப்பழம் போல்..... இதயத்தில் அன்பை...... வைத்துக்கொண்டு...... வார்த்தையை முள்ளாய்.... கொட்டுகிறாய்.....! & காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை 11 கவிப்புயல் இனியவன் 

உன் தாலி........!

பாவம் என் காதல்.... புண்ணியமாய்..... கிடைத்த உன்னை ....... இழந்துவிட்டது.....! என்னை ஏமாற்றிய....... அடையாள சின்னம்...... உன் தாலி........! எதுவுமே ....... நிலையில்லை..... அனுபவத்தில் உணர்த்தினாய்......... திருமணத்தில்...........! & காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை 10 கவிப்புயல் இனியவன்

காதலுடன் பேசுகிறேன் 02

இலந்தை முள் மீது ..... தூங்குவதும்..... உன்னை நினைவோடு ..... தூங்குவதும்..... ஒன்றுதான் ..........! உன் ஞாபகங்களை ..... சித்திரமாக்குகிறேன் ....... நீயோ  கிறுக்கும் ...... கிறுக்கன் என்கிறாய் .....! கண்ணீரோடு ....... அலைந்தால் தான் ...... உன் காதலை பெற முடிகிறது .........! & காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் ---------- காகித பூவாக இரு ...... அப்போதுதான் ..... வாட  மாட்டாய் .......! உன் ...... கண்ணை விட ...... என் ....... கண்ணீர் அழகானது .....! என் இதயம் ..... மட்டும் தான் ...... இருவருக்காக துடிக்கும் ..... உன்னிடம் இதயம் ..... இல்லாததால் ..........! & காதலுடன் பேசுகிறேன்  கஸல் கவிதை 09 கவிப்புயல் இனியவன்