பெரிய கொடுமை

என் காதல் கவிதை ...
பார்த்த நண்பனும் அழுகிறான்
என்னைப்போல் அவனுக்கும் ...
ஒரு காதலிபோல் ....!!!

உலகில் பெரிய கொடுமை ...
மணமாலையில் அவளை ...
காதலன் பார்ப்பது ...!!!

காதல்
இல்லாத இதயத்தில் ...
காதலை பார்ப்பது ...
கருங்கல்லில் தண்ணிரை
பார்ப்பது போல் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;774

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983