கஸல் - கவியருவி ம. ரமேஷ் கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கஸீதா கவிதைக்கு உருது அளித்திருக்கும் கொடை - கஜல் வடிவமாகும். கி.மு. பத்தாம் நூற்றாண்டில் அரேபியாவில் புகழ் பெற்ற வடிவமான கஸீதாவிலிருந்து பிறகு வார்த்தெடுக்கப்பட்டது தான் கஜல் ஆகும். ‘கஸீதா’ என்றால் ‘ஒரு குறிக்கோளை நோக்குதல்’ என்று பொருள் படும். இச்சொல் ‘கஸத’ என்னும் மூலத்திலிருந்து பிறந்ததாகும். இது ஒரு நீளமான கவிதையைக் குறிக்க அரபிகளால் பயன்படுத்தப்பட்டது. முதன் முதலாக அரபியில் கஸீதா எழுதியவர் பாஸீ சண்டையில் கலந்து கொண்ட, தக்லீப் குழுவைச் சார்ந்த முஹல் ஹில் என்று கூறப்படுகிறது. பின்னர், கஸீதா எழுதும் முறை துருக்கியிலும், ஃபார்சியிலும் ஏற்பட்டது. தொடக்கத்தில் ஒரு கவிஞரின் குலத்தைப் புகழவும், அவருடைய எதிரிகளை இகழவுமான கவிதைகளுக்கு இப்பெயர்இருந்து வந்தது. பின்னர், அன்பளிப்பை மனத்திற் கொண்டு ஒரு கவிஞர் ஒரு செல்வரையோ, அவரின் குலத்தையோ புகழும் நீண்ட பாக்களுக்கு இப்பெயர் ஏற்பட்டது”1 என்பார் எம்.ஆர்.எம். கஸீதாவின் தன்மைகள் கஸீதாவின் கண்ணிகள் சில வேளை நூற்றுக்கும் மேற்பட்டு அமைவதுண்டு. கஸீதாவின் தன்ம...
Thanjai Guna • 2 மணி நேரத்திற்கு முன்
அன்பரே !... Thanjai Guna • 2 மணி நேரத்திற்கு முன்
தங்களின் வரிகளின் பொருள் எப்போதும் மேன்மை உடையதாய் இருப்பதைக் கண்டு வியக்கிறேன்.....
எனது ஆராய்ச்சிப் பனியின் காரணமாக நீண்ட நேரம் தளத்தில் வீற்றிருக்க இயலவில்லை என்பது என் வருத்தமாகும்... காலம் கனியும் என காத்திருக்கிறேன் தங்களின் விரிந்த பார்வை படைப்புகளை உற்று நோக்க...
தொடருங்கள் அன்பரே !......
வாழ்த்துக்களுடன் தஞ்சை குணா.....