கசல் எழுத கவிக்கோ வை தவிர ஆள் இல்லை

JINNA • நேற்று 11:13 pm

தமிழில் கசல் எழுத கவிக்கோ வை தவிர ஆள் இல்லையென்று நினைத்திருந்தேன்...
இப்போது நீங்களும்...

அருமை...

வாழ்த்துக்கள் தொடருங்கள்...
@

கே இனியவன் • 1 வினாடிக்கு முன்

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு
இதுவரை 850 கஸல் எழுதிருக்கிறேன்
ஏதோ எனக்கு இந்த கவிதையில் ஒரு மிக பிடிப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983