கவிப்புயல் இனியவன்-கஸல் - 893

காதலுக்கு
உன் கண் தூண்டில் ....
என் இதயம் அகப்பட்ட ...
மீன் ....!!!

உனக்கு புரியாது ....
என் இதயம் உன்னைவிட ...
வலிமையானது ....
இத்தனை வலிகளை..
சுமக்கிறது ....!!!

உன்
காதல் விசித்திரமானது ....
தண்ணீராகவும் இருகிறாய் ...
வெநநீராகவும்  இருகிறாய் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 893

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983