இடுகைகள்

கவிப்புயல் இனியவன் கஸல் - 975

என்னை தோற்றே உன்னை ... தோற்றேன் சூதல்ல .... காதல் ....!!! உன்னில்  .... காதல் மதுபானம் .... தயாரித்தேன் ..... நீ மதுவா ....? விஷமா....? வாசம் போன பூவும் .... மோசம் போன நானும் .... ஒன்றுதான் ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 975

கவிப்புயல் இனியவன் கஸல் - 974

காயப்பட போகிறாயா ....? காதலித்துப்பார் .... காயப்பட்டு இருக்கிறாயா ...? காதல் செய் ....!!! நீ இதை விட பேசாமல் .... இருந்திருக்கலாம் ... தவளை தன் வாயால் ... கெட்டதுபோல் நீயும் ...? இதயம் வலிக்காவிட்டால் ..... காதலே இல்லை ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 974

கவிப்புயல் இனியவன் கஸல் - 973

பூவைபோல் அழகு ... வேரைபோல் காதல் .... நீரில்லாமல் அவையில்லை ... நீயில்லாமல் நானில்லை ...!!! நட்சத்திரம் ஒவ்வொன்றும் .... மின்னவில்லை உன்னை ... கண்ணடிகின்றன .....!!! கண்ணீராலும் கவிதை ..... எழுதமுடியும் என்பதை .... கற்று தந்தவள் நீ ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 973

கவிப்புயல் இனியவன் கஸல் - 972

உன் இதயம் தேன் கூடு .... வார்த்தைகள் தேனீ ...!!! காதல் என்றால் என்ன ...? எனக்கு தெரியாது ... உன்னை காதலிக்க .... தெரியும் ....!!! ஒவ்வொரு காதலின் .... இதயமும் மண் பொம்மை .... எப்போதும் உடையலாம் ...!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 972

கவிப்புயல் இனியவன் கஸல் - 971

என் வாழ்கையில் .... ஒரு மாற்றம் காதலில் ஏமாற்றம் .....!!! முடிந்த வரை ... சிரிப்பாய் இருந்த காதல் .... இயன்றவரை அழும் .... காதலானது ....!!! உனக்கு காதல் ... தந்து வாழ்கையும் .... தந்தேன் -வாழ்த்தும் தந்தேன் ..... காதல் என்னை .... தனிமரமாக்கியது ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 971

கவிப்புயல் இனியவன் கஸல் - 970

ஆணிவேர் ... அறுந்தாலும் ... விழுதுகள் தாங்கும் ... ஆலமரம் போல் ... காதல் வேண்டும் ...!!! எல்லா  விண்ணப்பத்திலும் .... நான் வெற்றி ... காதல் விண்ணப்பம் ... தோற்று விட்டது ...!!! நான்  நாணல் பூண்டு .... நீ எந்தப்பக்கம் ... அடித்தாலும்  நிமிர்ந்து நிற்பேன் ...!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 970

கவிப்புயல் இனியவன் கஸல் - 969

பௌர்ணமியில் பார்தேன் ... அமாவாசையில் .... மறந்தேன் ....!!! காதலை காப்பாற்ற ... ஒற்றை சிறகோடு ... பறக்கிறேன் ....!!! ஒழுங்காக சுற்றும் ... கோல்களுக்கே ... கிரகணம் வரும்போது ... நம் காதலுக்கு கிரகணம் புதுமையில்லை ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 969

கவிப்புயல் இனியவன் கஸல் - 968

நான் பூச்சியம் .... நீ -என்னோடு ... இணைந்தாய்.... இலக்கமானேன்.... காதல் .....!!! தனிமை காதலுக்கு எதிரி .... என்னை தனிமையாக்கிய -நீ எதிரிதானே ....!!! நான் காதல்.... ஏறுவரிசை -நீ... இறங்கு வரிசை ... கூட்டி கழித்துப்பார் ... காதல் பூச்சியம் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 968

கவிப்புயல் இனியவன் கஸல் - 967

வானவில்....  வரும்போது ... வானத்துக்கு கண்ணீர் .... உனக்கு .... கவிதை எழுதினால்  ... எனக்கு கண்ணீர் ....!!! ரோஜாவை ... வாங்கும் போது.... முள்ளிருப்பதை.... மறந்துவிட்டேன் ....!!! ஒருமுறை என்னை ... காதல் செய்துபார் .... மறு ஜென்மத்தில் ... என்னிடம் தவம் இருப்பாய் ...!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 967

கவிப்புயல் இனியவன் கஸல் - 966

உன்னை நினைத்து ... மெய்சிலுத்த என் உடல் ... மெய் மறக்க தொடங்கி ... விட்டது -உன்னை ... சேர்த்து ....!!! உன் நினைவுகளை ... குழிதோண்டி ... புதைத்தால் .... கள்ளி செடிதான் ,,, முற்கலோடு வளரும் ....!!! உயிரே என்று அழைத்த நாள் ... முதல் என் உயிர் வெந்து ... கொண்டே இருக்கிறது ...!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 966

கவிப்புயல் இனியவன் கஸல் - 965

நீ  திரும்பி பார்த்ததை ... காதலாக எடுத்தது ... தப்புதான் ,,,, திரும்பி பார்க்காமல் ... போகும் போது உணர்தேன் ...!!! என் காதல் வீட்டில் ... நீ சிந்தி வலை நான்  பூச்சி இப்போது என்னை .... விழுங்கி விடு ....!!! இதயத்தின் காயத்தை .... கண்களால் பார்த்தால் ... கண்ணே வெந்துவிடும் ..... உனக்கும் எனக்கும் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 965

கவிப்புயல் இனியவன் கஸல் - 964

நீ இரும்பாகவும் ,,, நான் காந்தமாகவும் ... இருந்திருந்தால் -நம் காதல் வென்றிருக்கும் ...!!! நீ அழகிய பூ ... நான் காம்பு .... விட்டு போகத்தானே ... போகிறாய் ....!!! உனக்கு நீராட்ட ... வாங்கிய பன்னீர் கூட ... கண்ணீராய் மாறி வருகிறது ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 964

கே இனியவன் - கஸல் 125

நீ என்னில் வாழ்வதும் நான் உன்னில் வாழ்வதும் -தான் காதல் சார்ந்து- அல்ல....!!! குத்துவிளக்கு ஏற்றினாலும் மின்விளக்கு ஏற்றினாலும் வருவது -வெளிச்சம் நம் காதல் போல ....!!! நீ பேசினாலும் பேசாவிட்டாலும் வலிப்பது என் இதயம் தான் + கே இனியவன் - கஸல் 125

கே இனியவன் - கஸல் 124

அமாவாசையில் காத்திருக்கிறேன் முழுநிலவாக நீ வருகிறாய் ....!!! போக்குவரத்து விதிபோல் காதல் விதிகள் இருந்தால் காதல் விபத்து வராதே ....? என் பாதத்தை என் வீட்டுக்குத்தான் அடிவைக்கிறேன் அது உன் வீட்டை நோக்கித்தான் வருகிறது ...!!! + கே இனியவன் - கஸல் 124

கே இனியவன் - கஸல் 123

காதல் போதையில் அதிகம் வெறியாகி விட்டேன் கற்பின் புனிதம் மாறவில்லை....!!! என் மனதுக்குள் இசைக்கும் -இசை நீ ....!!! காதலில் பிரிந்தது நீ அழுவது நான் அலட்டுவது நான் என்னை மறந்து சிரிப்பதுன் நான்...!!! + கே இனியவன் - கஸல் 123