இடுகைகள்

முள்ளில் மலரும் பூக்கள் 1068

ஒற்றை சிறகோடு.... பறக்க சொல்கிறாய்..... உனக்காக முயற்சிக்கிறேன்....! எப்படி நீ...? கண்ணாடியின் இருந்து.... விலகும் உருவம் போல்.... வலியில்லாமல் பிரிந்தாய்....? நான் கிழிந்த காற்றாடி..... நீ எவ்வளவு மூச்சு விட்டலும்..... பறக்க மாட்டேன்........! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1068 கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலரும் பூக்கள் 1067

காதலில் பறந்து ...... திரிவோம் என்றுகேட்டேன்..... நீ மறந்து திரிகிறாய்....! புன்னகையின்...... பாவச்செயல் காதல்....! என்னை மறக்கக் கூடாது என்பதற்காகவே -நீ வலியை தருகிறாய்.... என்பது புரிகிறது.......! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1067 கவிப்புயல் இனியவன்

இறந்தும் துடிக்கும் இதயம் 11 & 12

நீ மின்னல் இதயத்தை கருக்கிவிட்டாய்.......! தலை குனிந்தாய் நாணம் என்றுநினைத்தேன்.... நாணயம் இல்லாததை.... புரிந்தேன்...............! நான் .... மெழுகுதிரி ஒளி...... நீ மின்னொளியை........ எதிர்பார்கிறாய்................! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 11 & என் மனம் சொறணை கெட்டது.... உன்னையே நினைக்கிறது....! நிலவை காட்டி சோறு ஊட்டலாம்..... காதல் செய்ய முடியாது..... நிலவோடு உன்னை.... ஒப்பிட்டதே தவறு..........! என்னோடு... இணைந்து பயணம்செய்..... காதல் கோட்டை தொடலாம்... நீ அன்ன நடை போடுகிறாய்.......! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 12

இறந்தும் துடிக்கும் இதயம் 10

நான் எழுதும் எழுதுகருவியில்.... கண்ணீர் வலிகள்.... மன்னித்து கொள்... கவிதை வலித்தால்....!!! திருமணம் ஒன்றுக்கு.... மொய் எழுதபோனேன்...... மெய் மறந்தேன் திருமணம்.... அவளுக்கு...............!!! புல்லுக்கும் நிலாவுக்கும் காதல் தோல்வி புல் நுனியில் பனித்துளி..........!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 10 

இறந்தும் துடிக்கும் இதயம் 09

இப் பிறப்புக்கு ....... எனக்கு கிடைத்த ..... பாவ விமோசனம் நீ.....!!! என்னை பார்த்ததும்...... முகம் திருப்புகிறாய்........ முடிந்தால் உன் இதயத்தை..... திருப்பு...................!!! நான் விடும் மூச்சு..... உன்னை சுடும் என்று..... சந்தோசப்படவில்லை.... சுட்டு விடுமோ என்று..... பயப்பிடுகிறேன்...............!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 09

இறந்தும் துடிக்கும் இதயம் 08

காதலில் நான் நாவல்... நீயோ குறுங்கதை...... என்றாலும் சுவையாக..... இருக்கதானே செய்கிறது....!!! எனக்கு தெரியும்.... நம் காதல் தோற்கும்.... என்றாலும் காதல் .... செய்தேன் நினைவோடு..... வாழ்வதற்கு...........!!! நினைவுகள் உனக்கு..... குப்பையாக இருக்கலாம்..... நான் குப்பை தொட்டியாக..... இருந்து விட்டு போகிறேன்....!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 08

இறந்தும் துடிக்கும் இதயம் 07

காதல் செய்தேன்..... திருமணம் செய்தேன்..... பெண் தான் மாறி .... விட்டது ...............!!! தேவை என்றால் .... பேசு என்கிறாய் ..... அப்போதே புரிந்து .... விட்டது உன்னில் ..... இருந்து என்னை ..... விலக்குகிறாய்........!!! கண்ணுக்கு மட்டும் .... தான் தூர பார்வை ..... குறைபாடு இல்லை ..... இதயத்துக்கும் ...... இருப்பதை உன்னில் .... கண்டேன் ............!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 07

இறந்தும் துடிக்கும் இதயம் 06

வீசும் காற்றில் .... மரம் அசைகிறது ..... அழகாக இருக்கிறது .... மரத்தின் வலி ..... யாருக்கு புரியும் ......!!! கல்லில் கூட ஈரம் .... இருப்பதால் பாசி ..... படர்கிறது ..... உன் இதயம் கல் கூட ..... இல்லையே .......!!! கண்ணீரில் வேறுபாடு ..... இருப்பதே இல்லை ..... மனதின் வலிதான்....... கண்ணீரை வேறுபடுத்தும் ....!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 

இறந்தும் துடிக்கும் இதயம் 01 - 05

காதல்.......  ஆனந்த கண்ணீரில்... ஆரம்பித்து....... ஆறுதல் கண்ணீரில்..... முடிகிறது..........!!! முகில்களுக்கிடையே.... காதல் விரிசல்....... வானத்தின் கண்ணீர்...... மழை..........................!!! நான் வெங்காயம் இல்லை.... என்றாலும் உன்னை..... பார்த்தவுடன் கண்ணீர்.... வருகிறது................!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல்  ---- காதலின் வலியின்..... திரவம் ........ தண்ணீர் தான்..... மருந்து...........!!! முதலை கண்ணீரை..... நிஜக்கண்ணீரென்று.... நம்பிவிட்டேன்.........!!! காதலில் போடும்.... முடிச்சு திருமணத்தில்.... அவிழ்க்கபடுகிறது.........!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் 02 மற்றுமொரு காதல் கஸல் ----- சந்திக்கமுன் .... யாவரும் ..... சந்தோசமாய் .... இருந்தோம் .......!!! நான்  புகையிரதம் ..... நீ தண்டவாளம் ..... அனுமதித்தால்..... பயணம் தொடரும் ....!!! உயிர் கூட ..... இரட்டை வேடம் .... போடுகிறது ...... இருந்தால் உயிர் .... மறைந்தால் சாவு .....!!! & கவிப்புயல் இனியவன் இறந்து...

முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் 60 - 65

நம் காதல்  சுவடு கடற்கரை  மணலில் இருக்கிறது  எப்போ வேண்டுமென்றாலும்  அழிக்கப்படலாம்......!!! உன்னை விட ..... காதலர்கள் தான்  என் கவிதையை .... ரசிக்கிறார்கள் ........!!! மூச்சாக இருப்பதே .... காதல் மூசசு திணற .... வைப்பது காதல் அல்ல .....!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 61 --------- காதல் அலைந்து ... திரிகிறது ..... உண்மை காதலருக்குள் .... குடி கொள்ள .....!!! நீ  காதல் தரவில்லை  காதல் தான் உன்னை  எனக்கு தந்தது .....!!! காதல் பூ  பூக்கும் போது பறிக்க ...... தவறி விட்டேன்...... இப்போ வாடுகிறேன் ....!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 62 ----------- கவிதைகள் காயப்படுத்தி.... இருந்தால் ........ என்னை ..... மன்னித்துவிடு...... எல்லா நேரமும் .......... கற்பனையில் ............... எழுதமுடியது ....!!! உனக்கு  நான் தந்த ..... திருமணபரிசுபோல்..... யாரும் தரமுடியது..... என்னையே விட்டு ..... கொடுத்துவிட்டேன்........!!! காதலின் பனிதுளி..... கண்ணீர் ......... நிலாவின் கண்ணீர்...... பனித்துளி.........!!! ...

முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் 50 - 60

காதலுக்கு முன் ..... நிம்மதி ..... காதலுக்கு பின் .... எங்கே நிம்மதி ....? இன்று  உன் காதல் முடிவு .... பூவா தலையா ....? பதட்டம் ............!!! என் கவிதையில் .... நீ பயன் பெறவில்லை ..... காதலர்கள் ..... பயன் படுகிறார்கள் .....!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 51 --------- காதலில் தோற்றவர்கள் ..... காதலை விமர்சிக்க .... கூடாது ....................!!! நீ  மின்னலுக்கு ...... பிறந்தவள் .... இதயத்தை கருக்கி ..... விட்டாய் ...............!!! நீ  நாணத்தால் தலை ..... குனிகிறாய் என்று ..... நினைத்தேன் ........ காதல் நாணயம் ..... இல்லாமல் குனிந்து ... இருக்கிறாய் ........!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை52 --------------- என்  தப்பு தான் -என்  கவிதைகள் உனக்கு .... புரியும் என்று நான் .... புரிந்தது தவறுதான் .....!!! நீ  என்னை பற்றி .... ஏதும் சொல்லு கவலை .... இல்லை கவிதையை ..... காயப்படுத்தாதே .......!!! நான் மின் ஒளி .... நீ எண்ணெய் விளக்கு .... என்றாலும் ...... நீ புனிதமானவள் ........!!! & முள்ளில் மலரும் பூக்கள்...