நீந்த துடிக்கும் மீன் குஞ்சு போல் .... இறை ஆசை .....(+) வறண்டிருக்கும் குளம் போல் ...... மனம் ......(-) & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன் more_horiz on Sun Nov 05, 2017 9:08 pm by கவிப்புயல் இனியவன் ஐம்புலனை .... அடக்கும் ஆமையின் ... ஆற்றல் எனக்கில்லை ...(-) நான் ..... ஆறறிவு மனிதன் (+) & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன் more_horiz on Sun Nov 05, 2017 9:15 pm by கவிப்புயல் இனியவன் மனதில் இருள் .... கருவறையில் ..... இறைவனுக்கு .... காட்டும் ஒளியில் .... மனம் குளிர்ந்தேன் ....! & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன் more_horiz on Thu Nov 09, 2017 7:44 pm by கவிப்புயல் இனியவன் இறைவா..... இரண்டு மனம் வேண்டும்..........! உன்மீது பற்றை..... அதிகரிக்க வேண்டும்.... என்மீது பற்றை..... குறைக்கவேண்டும்....! & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன் more_horiz on Thu Nov 09, 2017 7:58 pm by கவிப்புயல் இனியவன் செவ்வாய்....... கிரகத்துக்கு...... போக துடிக்கும்....... மனம்......... செவ்வாய் கிரகதோஷ..... பெண்ணோடு வாழ...... மறுக்கிறது.......! & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன்