காதல் ரோஜாவை ...

காதல் ரோஜாவை ...
தந்தேன் -நீ காதல் ..
ரோஜா முள்ளை
வைத்திருக்கிறாய் ....!!!

உன் காதல் சிலந்தி ..
வலையில் சிக்கிய பூச்சி ..
நான் உன்னால் இறக்கவும் ..
முடிவு செய்துவிட்டேன் ...!!!

மயானத்தின் அருகே ...
இருக்கிறேன் -நீ சொல்லும்
பதிலுக்காக ....!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 736

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்