நீ என்ன இதயமா ..?

நீ
என்ன இதயமா ..?
மூளையா ...?
இதயம் என்றால் ..
மறக்க மாட்டாய் ....!!!

உன்
வலிகளுக்கு பயந்து ...
மறதியின் இடத்தில்
வாழ்கிறேன் ....!!!

காதல்
தனித்துவமானது ...
அதில் நீயோ மகத்தவம் ...
உடனுக்குடன் வலி ..
தருகிறாய் ...!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 738


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983